Subject Details
Dept     : B.Ed
Sem      : 1
Regul    : 2017
Faculty : Mrs.R.Amutha
phone  : NIL
E-mail  : tamilamutha25@gmail.com
2.395K
Page views
11
Files
7
Videos
3
R.Links

Icon
Announcements

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல்

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    மொழித்திறன்களைக் கற்பித்தலும் மதிப்பிடுதலும் கேட்டல் திறன் : கேட்டல் திறனின் பொருள் – கேட்டல் வழியே கற்றல் – கேட்டல் பழக்கத்தினை வளர்த்தல்: சொல்வதைக் கேட்டு திரும்பச் சொல்லுதல் – தொலை அலைபேசியில் பேசிப்பழகுதல் – சொல்வதைக் கேட்டு எழுதுதல் நேர்படுத்திக் கேட்டல் – கேட்டல் திறனை மதிப்பிடல் பேசுதல் திறன்: பேசுதல் திறனைக் கற்பித்தலின் நோக்கங்கள் – இன்றியமையமை – வாய்மொழிதல் – தெளிவாகப் பேசுதல் – அச்சமும் கூச்சமும் இன்றி பேசுதல் – அளவறிந்து பேசுதல் – உணர்வுடன் பேசுதல் – பிழையின்றிப் பேசப்பழகுதல் – சொற்களஞ்சியப் பெருக்கம் – திருந்திய பேச்சின் பொருந்திய நல்லியல்புகள் – திருத்தமில்லாப் பேச்சில் தென்படும் குறைகள் – நா நெகிழ்ப் பயிற்சி – நாபிறழ்ப்பயிற்சி – பேசுதல் திறனை வளர்க்கும் பயிற்சிகள் – பேசுதல் திறனை மதிப்பிடல். படித்தல் திறன் கற்பித்தல் : படித்தலின் நோக்கங்கள் – படித்தலின் வகைகள் வாய்விட்டுப் படித்தல் – மனதுக்குள் படித்தல் – படிக்க பயிற்றும் முறைகள் : எழுத்துமுறை – சொல்முறை – சொற்றொடர்முறை – நிறை குறைகள் – படித்தல் திறனை மதிப்பிடல். எழுதும் திறன் கற்பித்தல்: எழுதுதலின் நோக்கங்கள் – எழுதுதலின் நிலைகள் – எழுத்துப்பயிற்சி – கையெழுத்தின் நல்லியல்புகள் – எழுத்துப் பயிற்சி முறைகள் – பிழையின்றி எழுதப் பயிற்சியளித்தல் – பிழைக்குரிய காரணங்களைக் கண்டறிதல் – பிழைகளைக் களையும் வழிமுறைகள் – எழுதுதல் திறனை மதிப்பிடல்.

  • Assignment

    Assignment topic is மொழித்திறன்களைக் கற்பித்தலும் மதிப்பிடுதலும் and due date is 29-04-2020.

  • Assignment

    Assignment topic is தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்கள் and due date is 23-04-2020.

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    பாடம் கற்பித்தலின் படிநிலைகள் பாடம் கற்பித்தலுக்கான நோக்கங்களைத் தயாரித்தல் அலகுத்திட்டம் தயாரித்தல் – பாடம் கற்பிப்புத்திட்டம் வடிவமைத்தல்-புளும் என்பாரின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு – அறிவுப்புலம்- உணர்வுப்புலம் – உள – இயக்கப்புலம் சார்ந்த நோக்கங்களை எழுதுதல் – நான்கு கட்ட கற்பிப்புத்திட்ட அட்டவணையின் அமைப்பு –– நான்கு கட்ட அட்டவணையின்படி மாதரி கற்பிப்புத்திட்டம் தயாரித்தல்.

  • Question Bank

    Dear Students the Question Bank has been uploaded for the following topics:
    தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்கள்,
    பாடம் கற்பித்தலின் படிநிலைகள்,
    மொழித்திறன்களைக் கற்பித்தலும் மதிப்பிடுதலும்

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    உரைநடை கற்பித்தல் : உரைநடையின் பொருள் – உரைநடை கற்பித்தலின் நோக்கம் – உரைநடை கற்பித்தலிலுள்ள படிகள் – சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்கான வழிகள் – சொற்களஞ்சியத்தைக் கற்பித்தல் – அருஞ்சொற்களைக் கற்பித்தல் - இலக்கணம் கற்பித்தல் : இலக்கணத்தின் பொருள் – இலக்கணம் கற்பித்தலின் நோக்கங்கள் -இலக்கணம் கற்பிக்கும் முறைகள் : விதி வருமுறை – விதிவிளக்குமுறை – இலக்கணப் பாடத்தை இனிமையாக்குதல் – கட்டுரை கற்பித்தல் : பொருள் – கட்டுரையினுடைய வகைகள் – குறிப்புகளையொட்டி கட்டுரை எழுதுதல் – வழிகாட்டுதலையொட்டி கட்டுரை வரைதல் – சொந்தமாக கட்டுரை வரைதல்.

  • Question Bank

    Dear Students the Question Bank has been uploaded for the following topics:
    கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல்: கற்பித்தல் விளக்கம் – முக்கிய கற்பித்தல் திறன்களைப் புரிந்து கொள்ளல்தொடங்குதல் திறன் – விளக்குதல் திறன்-பொழிப்புரை திறன் –வினாக்கேட்டல் திறன் - தூண்டல் மாற்றுந்திறன் – சைகை மொழித்திறன் வலுவூட்டல் திறன் – முடிக்கும் திறன் –சரளமாப் பேசும் திறன்

  • Youtube Video

    Dear Students the Youtube Video has been uploaded for the following topics:
    அடிப்படை மொழித்திறன்
    தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்கள்

  • Resource Link

    Dear Students the Resource Link has been uploaded for the following topics:
    கற்பித்தல் திறன்
    MICRO TEACHING IN TAMIL
    இ ஆய்விதழ்கள்

  • Lecture Notes

    Dear Students the Lecture Notes has been uploaded for the following topics:
    தமிழ்மொழி கற்பித்தலின் நோக்கங்கள் : முக்கியத்துவம் – அடிப்படை மொழித்திறன்களை – சிந்தனையை வளர்த்தல்-எண்ணத்தை வெளியிடல் – கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் – கற்பனைத் திறனை வளர்த்தல் – படைப்பாற்றலை வளர்த்தல் – இலக்கிய நயமுணர்ந்து இன்புறல்- சமூக பண்பாட்டு மரபினை அறிதல்-ஓழுக்கப் பண்புகளை வலியுறுத்தல் – மொழிப்பற்றை வளர்த்தல் – நாட்டுப்பற்றை வளர்த்தல் – மொழி கற்பித்தலின் பொது கோட்பாடுகள் – உளவியல் கோட்பாடுகள் – பண்பாட்டிற்கும் மொழிக்குமுள்ள –தொடர்பு.,
    கற்பிக்கும் முறைகள் ஆசிரியர்மையக் கற்பித்தல் : விரிவுரைமுறை – ஆசிரியரணிக் கற்பித்தல் –மாணவர் மையக் கற்பித்தல் - சகமாணவர் கற்பித்தல்- மாணவர் கற்பித்தல்-சி்றுகுழு வகுப்பு மாணவர்கள் விவாதித்துக் கற்றல்: மாணவர் கருத்தரங்கம் – பட்டிமன்றம் – குழுவிவாதம் – அண்மைக்கால கற்பித்தல் போக்குகள்: கருத்துகட்டமைப்பு கற்றல் – இ –கற்றல் – காணொலிக் காட்சிவழிக் கற்றல் – அச்செழுத்து வளங்கள் – நாளிதழ்கள் –இ ஆய்விதழ்கள் – கலைக்களஞ்சியங்கள் ஒலிச்சார் வளங்கள்: வானொலிப் பேச்சுகள் – ஒலிப்பதிவு நாடாக்கள் – குறுந்தட்டுகள் – காட்சியொளி வளங்கள் : படங்கள் -– ஒளிப்படங்கள் – மின் அட்டைகள் இ வரைபடங்கள் – விளம்பரத்தட்டிகள் இ தகவல் தொடர்பு வளங்கள் : வானொலி – தொலைகாட்சி- இணையம் இ பல்லூடகம் – இடைவினை மென்பலகை – சமுதாய வளங்கள்: நாட்டுப்புறக் கலைஞர்கள் – களப்பயணம் இ மொழிவள மையங்கள் – இலக்கிய மன்றம் – தமிழாசிரியரின் பண்புகள்.

  • Youtube Video

    Dear Students the Youtube Video has been uploaded for the following topics:
    கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல்
    படித்தல் திறன்
    இலக்கணம் கற்பித்தல்
    மாணவர் மையக் கற்பித்தல்
    இ –கற்றல்

  • Assignment

    Assignment topic is கற்பிக்கும் முறைகள் :ஆசிரியர்மையக் கற்பித்தல் – மாணவர் மையக் கற்பித்தல் and due date is 13-04-2020.

  • Assignment

    Assignment topic is கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல் and due date is 10-04-2020.

  • Assignment

    Assignment topic is கற்பித்தல் திறன்களில் பயிற்சி பெறுதல் and due date is 10-04-2020.

  • Assignment

    Assignment topic is புளும் என்பாரின் கற்பித்தல் நோக்கங்களின் வகைப்பாடு and due date is 07-04-2020.