பாடத்திட்ட அறிமுகம் நெடுநல்வாடை (முழுவதும்)
1.நெஞ்சுவிடுதூது தசாங்கம் (10-பாடல்கள்) 2.கொங்குமண்டல சதகங்கள் 3.சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் பாடல்கள் 4.முக்கூடற்பள்ளு (108 - 111 பாடல்கள்)
1.அழுக்கு படாத அழகு 2.நடைபாதை நம்பிக்கை நட்சத்திரங்கள் 3.காதலாகி கசிந்துருகி 4.போராடும் பூக்கள்
1.இயல்பு வழக்கு 2.தகுதி வழக்கு பயிற்சிக்குரியன ஓரங்க நாடகம்
1.பாட்டும் தொகையும் 2.சிற்றிலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 3.நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
Reference Book:
முனைவர்.பாக்கியமேரி வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு சாகித்ய அகாடமி. புது டெல்லி கதிர்முருகு . பத்துப்பாட்டு,நாம் தமிழர் பதிப்பகம் சென்னை
Text Book:
செய்யுள் திரட்டு